போராளி - திரை விமர்சனம்
- Details
- Published on Thursday, 01 December 2011 17:26
- Hits: 4147
நடிப்பு : சசிகுமார்,அல்லரி நரேஷ்,சுவாதி ,கஞ்சா கருப்பு ,சூரி
இயக்கம் : சமுத்திர கணி
தயாரிப்பு : சசிகுமார்
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு குணம் ,அதுவும் நிலையானது தானனா அதுவும் இல்லை ,எப்ப ,எப்படி மாறுவான் அப்ப என்ன மாதிரி இருப்பான் ,அப்படிப்பட்ட மனுசங்க மத்தியில வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் போராளி தான் என்ற கருத்தை தாங்கி வந்திருக்கும் படம் தான் போராளி .ஒரு அபார்ட் மென்டுக்கு சசிகுமாரும் ,அல்லரி நரேஷும் குடி வருகிறார்கள் ,அங்கே இருபவர்களுகெல்லாம் உதவி செய்து நல்ல பெயரை பெறுகிறார்கள் ,ஆனால் அங்கே இருபவர்களுகேல்லாம் அதிர்ச்சியான செய்தி ஒன்று வருகிறது ,கிரமத்தி சசி யும் நரேஷும் மன நிலை தவறியவர்கள் என்று ,ஏன் அப்படி ஆனார்கள் ,அவர்களுடைய கதை என்ன என்பதை முடித்தவரை சுவாரசியமாக கொடுத்திருகிறார் சமுத்திரகனி ,தெலுங்கு நடிகராக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார் நரேஷ் ,தெலுங்கு உரிமையை நரேஷ் வங்கி இருபதாக தகவல் ,வன்முறை ,வெட்டு குத்து ,துரத்தல் என்று ஒரே மாதிரி இருப்பதால் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை .
கஞ்சா கருப்பு ,பரோட்டா சூரி தங்களுக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்,சுவாதியும் தான் பங்குக்கு நன்றாக நடித்துள்ளார் , மற்றபடி பார்க்கலாம்.
Share:












