Filmics

DMCA.com

உச்சிதனை முகர்ந்தால்

Uchithanai mugarnthal-movie-priview1குளோபல் மீடியா & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ட் தயாரித்துள்ள படம் ‘உச்சிதனை முகர்ந்தால்’. ‘காற்றுக்கென்ன வேலி’ படத்தின் இயக்குனரான புகழேந்தி தங்கராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்தியராஜ், சீமான், நாசர், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார்கள்.

13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியான புனிதவதி என்ற சிறுமியின் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் புனிதவதியாக சிறுமி நீநிகா நடித்துள்ளார். நீநிகா, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிய அய்யாப்பிள்ளையின் பேத்தி ஆவார்.

உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக இயக்குனர் சீமானும், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசரும் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அமுதன் என்கிற நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.

பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன், இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் பாடல்களை எழுதி இருக்கிறார். பி. கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, லெனின் படத்தொகுப்பு பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

ஈழத்தமிழர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கிறது.

English summary

The movie of Uchithanai mugarnthal is directed by Pugazhendhi thangarajan. This movie features Sathyaraj, Nasar, Seeman, Sangeetha, Neenika and others. This is a movie about the Tamil Ealam people. Music is composed by D. Imaan


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402