Filmics

DMCA.com

கோ

ko-movie-preview2

ஆர். எஸ். இன்போடெயின் மெண்ட் சார்பில், குமார் ஜெயராமன் தயாரிப்பில் உருவாகி வரும் படம்

‘கோ’.கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், புதுமுகம் கார்த்திகா நாயர், பியா பாஜ்பாய், பிரகாஷ்ராஜ்,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

'கனா கண்டேன்', 'அயன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் மூன்றாவது படம் 'கோ'. தனது பத்திரிகைதுறை வாழ்க்கையையே இதில் படமாக்கியிருக்கிறார். இவரது ஆஸ்தான கதையாசிரியர்களான சுபாவுடன் இணைந்து இந்த படத்தின் கதை, வசனத்தை உருவாக்கியிருக்கும் கே.வி.ஆனந்த், படத்தைப் போலவே ஒவ்வொரு பாடலுக்கும், அதை படமாக்கிய விதத்திற்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மேலும், இப்படத்தின் டைட்டில் காட்சிகளில் பல்வேறு புகைப்படக்காரர்கள் எடுத்த புகைப்படங்களை பயன்படுத்தி வித்தியாசத்தையும், தன் தொழில் மீதுள்ள பக்தியையும் வெளிக்காட்டியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

இதில் ஜீவா பத்திரிகை நிருபராக நடிக்க, மற்றொரு துடிப்பான இளைஞன் கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். முன்னாள் நடிகையான ராதாவின் மகள் கார்த்திகா இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

பத்திரிகை உலகில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சவால்களும், அரசியல் தலைகளை பத்திரிகையாளர்கள் சந்திக்கும் விதங்களையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த். முதலில் ஜீவா நடிக்கும் வேடத்தில் சிம்புவைத்தான் நடிக்கச் சொல்லி கேட்டிருந்தாராம் கே.வி.ஆனந்த். பின்பு ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போய்விடவே, ஜீவாவைத் தேர்வு செய்தாராம்.

சென்சாரின் அனுமதியைப் பெற்று விட்ட ‘கோ’ திரைப்படம் வரும் ஏப்ரல் 15 அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தை உயதநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உலகம் முழுக்க வெளியிடுகிறது.


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402