கழுகு - முன்னோட்டம்
- Details
- Published on Thursday, 15 March 2012 12:52
- Hits: 233
நடிகர்கள் : கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர்
இயக்கம்: சத்யசிவா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல்கள் : நா. முத்துகுமார், சினேகன்
மறுமுகம் - முன்னோட்டம்
- Details
- Published on Thursday, 01 March 2012 18:06
- Hits: 440
‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்குகிறார்.
அணில் – முன்னோட்டம்
- Details
- Published on Tuesday, 28 February 2012 12:30
- Hits: 202
நடிகர்கள் : அணில்பரத், அஷ்ரித் பானு, வினித் சங்கர், திக்குபா விஜய் மற்றும் பலர்
டைரக்ஷன் : ஏ.ஆர்.எஸ்
இசை : எஸ்.ஆர். சங்கர்
ஒளிப்பதிவு : கே. சிருஷ்டி
உச்சிதனை முகர்ந்தால்
- Details
- Published on Tuesday, 18 October 2011 18:43
- Hits: 939
குளோபல் மீடியா & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ட் தயாரித்துள்ள படம் ‘உச்சிதனை முகர்ந்தால்’. ‘காற்றுக்கென்ன வேலி’ படத்தின் இயக்குனரான புகழேந்தி தங்கராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்தியராஜ், சீமான், நாசர், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார்கள்.
ரா.ஒன் – முன்னோட்டம்
- Details
- Published on Tuesday, 11 October 2011 16:15
- Hits: 1660
பாலிவுட் நாயகனான ஷாரூக்கானின் கனவுத் திரைப்படம் ‘ரா.ஒன்’. ஷாரூக்கான் ஏற்கனவே ‘உயிரே’, ‘ஹேராம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார். தற்போது ‘ரா.ஒன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அசத்த வருகிறார்.
‘உயிரின் எடை 21 அயிரி’
- Details
- Published on Friday, 07 October 2011 18:34
- Hits: 521
'ஏ ட்ரீம் வேல்டு' என்ற நிறுவனம் சார்பில் இ.கலைவாணன் தயாரித்துள்ள படம் ‘உயிரின் எடை 21 அயிரி’. முதலில் இப்படத்திற்கு ‘உயிரின் எடை 21 கிராம்’ என்று பெயரிட்டிருந்தனர். கிராம் என்ற சொல் வேறு மொழி என்பதால் தூய தமிழ் வார்த்தையான அயிரியை சேர்த்திருக்கிறார்கள். வரிவிலக்கிற்காக்க இந்த மாற்றம் செய்திருக்கிறார்கள்.
சதுரங்கம்
- Details
- Published on Monday, 03 October 2011 18:30
- Hits: 466
ஸ்ரீதுணா என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜ் தயாரித்துள்ள படம் ‘சதுரங்கம்’. 2004-ல் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வர தயாராக இருக்கிறது.
Share:












