Filmics

DMCA.com

5 நாட்களில் ரூ 80 கோடி - வசூலில் சாதனை படைத்த உலகின் முதல் 3டி செக்ஸ் படம்

3d-sex-movie

உலகின் முதல் 3டி செக்ஸ் படமான ‘செக்ஸ் அண்ட் ஸென்- எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’ கடந்த ஏப்ரல் 14 அன்று ஹாங்காங்கில் ரிலீஸானது. இப்படம் வெளியான முதல் நாளே ஹாங்காங்கின் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்து விட்டது. அது மட்டுமின்றி 5 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

1991-ல் ‘செக்ஸ் அண்ட் ஸென்‘ என்ற திரைப்படம் சீனாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செக்ஸ் படமாகும். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம்தான் இந்த ‘செக்ஸ் அண்ட் ஸென்- எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’

கிறிஸ்டோபர் சுயென் இயக்கத்தில், 3 டி தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. சீனாவின் மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரது அந்தப்புர கூத்துகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. இப்படம் முழுக்க முழுக்க உடலுறவுக் காட்சிகள் மற்றும் செக்ஸ் காமெடிக் காட்சிகள் நிறைந்த படம் இது என்பதால், படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறதாம்.

ஹாங்காங்கில் அவதார் படம் ஒரு நாளில் ரூ.1 கோடியே 30 லட்சம் வசூலித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால் இந்த 3டி செக்ஸ் படம், வெளியான முதல் நாளிலேயே ரூ.1 கோடியே 58 லட்சம் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. அதுமட்டுமின்றி படம் வெளியான 5 நாட்களில் ரூ.80 கோடி வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளது.

முக்கியமான இன்னொரு செய்தி ஜொள்ளட்டுங்களா..? மன்னிக்கணும், சொல்லட்டுங்களா? இந்தப் படத்தோடு அடுத்த பாகம் விரைவில் எடுக்க இருக்கிறாங்களாம்.

இப்படம் ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து, தைவான், சிங்கப்பூர், ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், பெரு ஆகிய நாடுகளிலும் வெளியாகி உள்ளது. அங்கும் கூட்டம் அலைமோதுகிறதாம்.

"எதுக்கு அலைமோதுறாங்களோ இல்லையோ, கண்டீப்பா இந்த விஷயத்துக்கு மோகத்தால் அலை மோதத்தான் செய்வாங்க..!"


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402