Filmics

DMCA.com

நடிகை சமந்தாவுக்கும், காமெடி நடிகர் சந்தானத்துக்கும் காதலா...!?

samantha-santhanamநடிகை சமந்தா, காமெடி நடிகர் சந்தானத்தை காதலிக்கிறார். இது நிஜத்தில் கிடையாது, சினிமாவில் தான்.

டைரக்டர் ராஜ மெளலி தெலுங்கு நடிகர் நானியை வைத்து ’நான் ஈ’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் ”மகதீரா” எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். வில்லன் சுதீப், காமெடி நடிகர் சந்தானம் இவர்களுடன் நடித்து வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குனர் ராஜ மெளலி படம் பற்றி கூறும்போது:

”படத்தின் கதையில் ஹீரோயின் சமந்தா, ஹீரோ நானியை காதலிக்கிறார். அதேப்போல் படத்தின் வில்லன் சுதீப்பும் சமந்தாவை ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால் சமந்தா அவரது காதலை நிராகரிக்கிறார். இதனால் கோபமடைந்த வில்லன் சுதீப், தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் ஹீரோ நானியை கொன்றுவிடுகிறார். இதன் பிறகு ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து வில்லன் சுதீப்பை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வரவில்லை. நான் தான் முதல்முறையாக முயற்சி செய்து எடுத்திருக்கிறேன். மறுபிறவியில் சந்தானத்தை, நானியாக நினைத்து காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி காதல் செய்கிறார். சந்தானத்திற்கு இந்த படத்தில் தான் டயலாக் ரொம்ப குறைவு. இதில் இவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் கண்டிப்பாக அமையும் என்றார்.”


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402