வசந்த் இயக்கத்தில் விமல் – பானு!
- Details
- Published on Monday, 06 February 2012 17:52
- Hits: 237
”3 பேர் 3 காதல்” படத்தில் களவானி ‘விமல்’, தாமிரபரணி ‘பானு’ நடிக்கிறார்கள். இப்படத்தை ’சத்தம் போடாதே’ படத்தை இயக்கிய வசந்த் இயக்குகிறார்.
இப்படம் குறித்து வசந்த் கூறியதாவது :
“இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஞ்சி, சிங்கப்பூர், நாகர்கோவில் போன்ற இடங்களில் 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது. பாடல்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் அர்ஜுன், சேரன், விமல் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதுதவிர ஸ்குருவின், ஸ்ருதி என்ற புதுமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களிருவரும் மும்பையைச் சார்ந்தவர்கள். மேலும், மூன்றாவது ஹீரோயினாக ’தாமிரபரணி’யில் நடித்த பானு நடிக்கிறார்.”
Summary :
Director vasanth’s next movie would be 3 peru 3 kadhal. Movie has completed its 60 percent of shooting part. Vimal, Bhanu and Arjun are doing lead roles in the movie.
Share:












