Filmics

DMCA.com

’வாடா செல்லம்’ நாயகி விபசார வழக்கில் கைது!

caroline-arrestedபுனே நகரில் போலீஸார் நடத்திய விபசார வேட்டையில், ’வாடா செல்லம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கரோலின் இன்று விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். ’வாடா செல்லம்’ படத்தில் மாஸ்டர் மகேந்திரனுடன் நடித்துள்ளார். இப்பட்த்தை கே.எஸ். சரவணன் இயக்கியுள்ளார்.

கரோலின் மற்றும் மானேஜரும், திரைபட ஸ்டுடியோ ஒன்றின் அதிபருபான எம்.ராஜ்குமார் புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஒட்டலில் தங்கியிருந்தனர். இதையடுத்து அந்நகர காவல் துறைக்கு, இவர்கள் ஓட்டலில் விபசார தொழில் நடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனையறிந்த போலீஸார் ஒருவர் வாடிக்கையாளர் போல் நடித்து, காரோலின் தங்கியிருந்த ஒட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு போலீஸ் வாடிக்கையாளர் கரோலினை பார்த்து பேசிய போது, கரோலின் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த்து உறுதியானது.

இதனையடுத்து காவல் துறையினர்கள் உடனடியாக அங்கு சென்று, கரோலின் மற்றும் மானேஜர் ஆகியோரை கைது செய்யப்பட்டார்கள். கரோலின் மாடலிங்கிலும், வைரம் மற்றும் ஆடை நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். இச்செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Summary :

Tamil heroine and model Caroline mariyath has been arrested in Pune for alleged prostitution activities. Actress was picked up from a five star hotel in pune by the social security cell of the crime branch.


Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402