மனிரத்தினத்தின் ‘பூக்கடை’ படம் ’கடல்’ என்று பெயர் மாறியது!
- Details
- Published on Saturday, 04 February 2012 18:03
- Hits: 210
இயக்குனர் மனிரத்தினம் ’ராவணன்’ படத்தை அடுத்து கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு முதலில் “பூக்கடை” என்று பெயரிட்டனர். தற்போது இந்த பெயர் “கடல்” என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை இயக்குனர் இன்று அதிகாரமாக அறிவித்தார்.
கவுதமுக்கு ஜோடியாக ’சமந்தா’ நடிக்கிறார். அர்ஜுனும், மஞ்சு லட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் படத்திற்கு இசை பணியாற்றுகிறார். வைரமுத்துவும், அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல் வரிகளை எழுதுகிறார்கள்.
படத்தின் கதை கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்.
Summary :
Manirathnam’s next project which is titled as Pookadai has been changed as ‘Kadal’. Samantha is doing female lead actress and veteran actor’s Karthik son Gautham is debuting in to films with this movie.
Share:












