Filmics

DMCA.com

அஜித்தின் பில்லா-2 ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியீடு...! (பட இணைப்புடன்)

ajith-in-billa2-new-stillsபில்லா 2 படத்தை மே 1 அஜித் பிறந்தநாளன்று வெளியிடப்பட இருந்தது. சென்னையில் FEFSI வேலைநிறுத்தத்தை முன்னிட்டு ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முழு வீச்சில் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்குகிறார். படம் 30 கோடி செலவில் தயாரிக்கப்படுவதாக தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் கதை, நடிகர், நடிகைகளின் தோற்றம் ரகசியமாக வைக்கப்படிருந்தது. இதன் ஸ்டில்கள் எந்த பத்திரிகைகளுக்கும் அளிக்கப்படாத நிலையில், பில்லா 2 படத்தின் ஒரு சில ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கின்றன. அதில் அஜித் வில்லனை சுட்டு கொல்வது, கவர்ச்சி நடிகையுடன் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த படங்கள் செல்போனில் திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படங்களை பார்த்து அஜித், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்டில் வெளியிட்டவர்களை போலிசார் வலைவிசி தேடி வருகின்றனர்.

இப்படத்தின் கதாநாயகியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, ரகுமான், புரூனா அப்துல்லா, வித்யுத் ஜம்வால், மனோஜ் கே.ஜெயன் ஆகியோர் நடிகின்றனர். படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

மேலும் படங்களை பார்க்க....

billa-2-update-stills



Share: DMCA.com



Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.jayam-ravi-nayantharansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.ajith-in-billa-2-audio-launchnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.shriya-saran-hotnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.tamanna-latest-still-gallerynsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.19-04-12.Dhanush-and-Vetrimarannsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.18-04-12.jayam-ravi-arya-jeevansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.vivek-romance-with-namithansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.sivakarthikeyan-in-aishwarya-filmnsp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.yvan-dance-in-billa-2nsp_104.JPG' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402

Warning: imagejpeg() [function.imagejpeg]: Unable to open '/home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/cache/stories.news.2012.April.17-04-12.rajini-kochadaiyaan-shooting-in-keralansp_104.jpg' for writing: Permission denied in /home/filmics/public_html/tamil/modules/mod_news_pro_gk4/gk_classes/gk.thumbs.php on line 402