பூலோகத்தில் ஜோடி சேரும் ஜெயம் ரவி – நயன்தாரா!
- Details
- Published on Thursday, 19 April 2012 17:55
- Hits: 267
”ஆதிபகவன்” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் ”பூலோகம்”. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் எனத் தெரிகிறது.
மே 1 ஆம் தேதி அஜீத்தின் ”பில்லா 2” இசை வெளியீடு!
- Details
- Published on Thursday, 19 April 2012 16:59
- Hits: 424
சக்ரி டோலட்டி இயக்கத்தில், அஜித்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் “பில்லா 2” ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அஜீத், சூர்யாவுடன் நடிக்க ஆசை! – ஸ்ரேயா
- Details
- Published on Thursday, 19 April 2012 16:11
- Hits: 306
’தல’ அஜீத், சூர்யாவுடன் நடிக்க விருப்பப்படுவதாக கவர்ச்சி நாயகி ஸ்ரேயா கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:
எனக்கென்று தனி இடம் இல்லை - தமன்னா
- Details
- Published on Thursday, 19 April 2012 11:27
- Hits: 185
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ”ஏனென்றால் காதல் என்பேன்” படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகும் தமன்னா கூறியதாவது:
’ஆடுகளம்’ வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!
- Details
- Published on Thursday, 19 April 2012 11:07
- Hits: 186
இயக்குனர் வெற்றிமாறன் ’ஆடுகளம்’ படத்திற்கு பிறகு, தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.
Read more: ’ஆடுகளம்’ வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!
ஜெயம் ரவி வீட்டில் ஆர்யா, ஜீவா, சிபிராஜ்!
- Details
- Published on Wednesday, 18 April 2012 11:30
- Hits: 238
யாருமே எதிர்ப்பார்க்காத வகையில், ஜெயம் ரவி தனது வீட்டில் நடிகர், நடிகைகளுக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். இந்த விருந்தில் நெருங்கிய நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கவர்ச்சி நடிகை நமீதாவுடன் விவேக் ரொமன்ஸ்!
- Details
- Published on Tuesday, 17 April 2012 17:13
- Hits: 263
கவர்ச்சி நடிகை நமீதாவுடன் ரொமன்ஸ் செய்கிறார் காமெடி நடிகர் விவேக்.
Share:












