ரா.ஒன் – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Tuesday, 11 October 2011 17:58
- Hits: 560
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் ‘ரா 1‘. இந்த படம் தமிழில் டப் ஆகிறது. இதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினி, தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், சவுந்தர்யா ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காண...
English summary
Shah Rukh Khan’s much touted visit of Chennai finally happened and Mr. Khan was more than happy to be here in Chennai to launch the audio of his upcoming film ‘Ra.One’! King Khan himself played the perfect host, performer and the centre of attraction at the function.
The audio and trailer of the film, the Tamil version, was launched by the renowned director Mani Ratnam and his actress-wife Suhashini Mani Ratnam amidst a huge applause from the gathering at the function. Soundarya Ashwin, daughter of superstar Rajinikanth was also present on stage along with Santosh Sivan and Abirami Ramanathan. Ramanathan is the distributor of the film for Tamil Nadu and Kerala.
Share:












