அரவான் – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Tuesday, 11 October 2011 16:49
- Hits: 447
வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகி வரும் `அரவான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குனர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.
மேலும் இவ்விழாவில் இயக்குனர்களான கே.பாலசந்தர், மணிரத்னம், சேரன், வெற்றி மாறன் மற்றும் வசந்த பாலன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர்களான அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, கலைப்புலி எஸ்.தாணு, கேயார், டி.ஜி.தியாகராஜன், கே.முரளிதரன், அன்பாலயா பிரபாகரன், தனஞ்செயன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.சேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் ஆதி, பசுபதி, நடிகை தன்ஷிகா, இசையமைப்பாளர் கார்த்திக், கவிஞர் விவேகா, மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது இவ்விழாவில் எடுக்கப்பட்ட ஸ்டில்களைக் காண...
English summary
Aravaan is the film directed by Vasantha Balan. It is produced by Amma creations T.Shiva. This features Aadhi, Pasupathi, Dhanshika, Bharath, Anjali and many others. The audio release of this movie was held recently.
Share:












