7ஆம் அறிவு – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Monday, 17 October 2011 18:39
- Hits: 920
சூர்யாவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘7ஆம் அறிவு’ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ஜானி ட்ரி நுயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவக்குமார், கார்த்தி, தனுஷ், ஆனந்த் பாபு, ஜெய், நடிகைகள் லட்சுமி ராய், அஞ்சலி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட கலர்புல் ஸ்டில்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்
English summary
‘7am arivu’ features Surya, as Bhothi dharma, Pallava prince and Circus Artist, and Shruthi Hassan in the lead roles. A.R. Murugadoss has also written the story and directed the film and the movie is produced by Udayanithi Stalin. The audio release of this movie was held recently.
Share:












