“காதல் பிசாசே” படத்தின் இசை வெளியீட்டு விழா!
- Details
- Published on Thursday, 23 February 2012 17:59
- Hits: 196
“காதல் பிசாசே” படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடந்தது. புதுமுகங்கள் அரவிந்த், மிதுனா, அனிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் அரவிந்தே இப்படத்தை இயக்கியும் உள்ளார். காமெடி நடிகர் சந்தானம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
7ஆம் அறிவு – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Monday, 17 October 2011 18:39
- Hits: 920
சூர்யாவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘7ஆம் அறிவு’ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
ரா.ஒன் – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Tuesday, 11 October 2011 17:58
- Hits: 560
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் ‘ரா 1‘. இந்த படம் தமிழில் டப் ஆகிறது. இதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
வித்தகன் – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Tuesday, 11 October 2011 17:22
- Hits: 424
செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் சார்பில் மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ள படம் ‘வித்தகன்’. ரா.பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். பூர்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.
அரவான் – பாடல் வெளியீட்டு விழா
- Details
- Published on Tuesday, 11 October 2011 16:49
- Hits: 446
வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகி வரும் `அரவான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குனர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.
காசேதான் கடவுளடா – ஆடியோ ரிலீஸ்
- Details
- Published on Saturday, 06 August 2011 20:24
- Hits: 429
திருமலை இயக்கத்தில் சரண், காம்னா ஜெத்மலானி இணைந்து நடிக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’ . இப்படத்திற்கான பாடல்களை விவேகா எழுத, கருணாஸ் இசையமைத்திருக்கிறார்.
காந்தி கணக்கு – ஆடியோ ரிலீஸ்
- Details
- Published on Friday, 05 August 2011 20:16
- Hits: 439
பூஜா பிலிம் இண்டர்நேசனல் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தி கணக்கு’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சம்பத் ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.கே.ரிசால் சாய் இசையமைத்திருக்கிறார்.
Share:












